Pages

Friday, June 8, 2012

தர்கா இடம்


தர்கா இடம்

ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் நாகூரில் இருப்பதை அறிந்த அச்சப்ப நாயக்கன் மன்னன் தன் பரிபாலங்களுடன் நாகூரை வந்தடைந்தான். தாங்கள் இருக்கும் நிலம் தனது அரசாட்யின் கீழ் வருவதாகவும் இந்நிலத்திலேலாவது தாங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்ற கண்ணீர் விட்டு கெஞ்சினான். மன்னனின் மனமறிந்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்களுக்கு குறுப்பிட்ட ஹவேலி விஸ்திர சதுர பாங்கான இடத்தை அடையாள கற்கள் குறியிட்டு செப்பு சாணத்தில் பட்டயம் செய்து கொடுத்தான். இந்த இடமே தற்போதைய தர்காவும் அதனை சுற்றியுள்ள பகுதிகளாகும். 


No comments:

Post a Comment