செய்கு நாயகம்
முஹம்மது கெளது குவாலிரீ அவர்கள்
எமது பாட்டனார் செய்கு அப்துல்
காதிர் சாகுல்
ஹமீது சாஹிபிற்கு வழங்கிய தரீக்காக்கள் மொத்தம் பதினான்கு, அவற்றில் ஒரு சில தரீகாக்களீன்
விவரமும் அவற்றின்
தலையாய ஷெய்குமார்களின் பெயரும் பின்வருமாறு :-
தரீக்கத்துள் காதிரிய்யா
:- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
முஹையத்தீன் அப்துல்
காதிரி ஜீலானி
( ரலி )
தரீக்கத்துள் ஷிஹ்ரவர்த்தியா
:- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
சிஹாபுத்தின் ஷிஹ்ரவர்த்தியா ( ரலி )
தரீக்கத்துள் சத்தாரிய்யா :- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
அப்துல்லாஹ் சுத்தாரீ ( ரலி )
தரீக்கத்துள் காரஜுநிய்யா
:- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
இப்றாமிப்னு சஹிறு பாஜில் காரஜுனி ( ரலி )
தரீக்கத்துள் பிர்தவுச்சியா :- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
நஜ்முத்தீனுள் குப்ரவி ( ரலி )
தரீக்கத்துள் உவைசியா :- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
உவய்சுள் கர்னி ( ரலி )
தரீக்கத்துள் தபகாத்தியா :- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
ஜிந்தா சாஹே மதார் பதிவுத்தீன் ( ரலி )
தரீக்கத்துள் பாருக்கியா :- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
உமரே பாருக்(ரலி)
தரீக்கத்துள் ஹம்தாநிய்யா
:- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
அளியுள் ஹமதாணீ (
ரலி )
தரீக்கத்துள் தைபுரீய்யா :- தரீக்கின் சற்குரு
ஹஜ்ரத் செய்கு
தைபுரீ அபாயஜிதுள் பிஸ்தாமி ( ரலி )
No comments:
Post a Comment