Pages

Friday, June 8, 2012

அல்லாஹ்வின் நாட்டம் அறிந்த நன்னாயகம்


அல்லாஹ்வின் நாட்டம் அறிந்த நன்னாயகம்

வற்றாத கருணையும் வரளாத ஈகையும் மானிடர் குறை களைந்து நின்ற மாணிக்க வள்ளல் நாயகம் தனது பூத உடல் சட்டையை கழட்டிஎறிய சந்தர்ப்பம் சமீபித்து கொண்டு இருந்தது.

தனது பால்ய நாட்களில் கூட வியையாட்டில் நாட்டமில்லா ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் தனது பேர குழைந்தைகூளுடன் கொஞ்சி விளையாடினார்கள். அவர்கள் மீது மட்டற்ற பாசம் வைத்து இருந்தார்கள். தனது பேர குழந்தைகளான ஹஜ்ரத் பாவ பக்ருதீன் சாஹிப், ஹஜ்ரத் ஹமீதுள் ஆஷீகின் சாஹிப் , ஹஜ்ரத் சுல்தான் கபீர் சாஹிப், ஹஜ்ரத் சுல்தான் ஹக்கனி சாஹிப், ஹஜ்ரத் நூருத்தின் காமில் சாஹிப், ஹஜ்ரத் சுல்தான் சகீர் சாஹிப், செயிதத்து  பீபீ ஜெஹ்ரா நாச்சியார், மற்றும் செயிதத்து பீபே பாத்திமா நாச்சியார் ஆகிய தனது பேர குழைந்தகளுடன்  மழலை மொழியில் பேசி மனதார அவர்களுடன்  மகிழ்ந்தார்கள்.

இத்தனை வருடங்கள் இல்லாமல் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகையின் இந்த நடவடிக்கை யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment