குதுபை மதியாதோருக்கு அல்லா
புகட்டிய பாடம்
கருனைனாயகம் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
அவர்கள் தன் வாழ்நாளில் ஓரிரு முறை தவிர எப்போதுமே கோவப்பட்டதே கிடையாது.. கொடுத்தே
பழக்கப்பட்ட தனக்கு
கேட்டும் தர மறுத்தாரே !! செல்வ செழிப்பின் உச்சியில் நிப்பதால் தானே எல்லாம்
வல்ல அல்லாஹ்வையே வணங்கி கொண்டு
இருக்கும் இந்த பரதேசியை இழிவு செய்கிறார். எல்லாம்
வல்ல அல்லா நினைத்தால் இந்த கணமே பரதேசியை
பணக்காரன் ஆக்குவான்.. பணக்காரனை பிச்சாதிபதி ஆக்குவான். எல்லாம்
வல்ல ரஹ்மானை
மறந்து பேசும்
க்வாஜா மக்துமுக்கு எல்லாம் வல்ல ரஹ்மான் பாடம் புகட்டும் என கூறினார்கள். கடலில்
நின்று கொன்றிந்த மக்துமின் இரு கப்பல்களும் மூழ்கின..
மறு நாளில்
தனது கன்னி மூத்த மகள் ஜெஹார திடிரென
இறந்தார். சில நாட்களிலேய தான் வறியவர் ஆனதும்
தன் மகள் இழந்ததையும் எண்ணி மிகவும் வருந்தினார்.
No comments:
Post a Comment