Pages

Friday, June 8, 2012

குருநாதர் ஹஜ்ரத் செய்யிது முஹம்மது கெளது குவாலிஈரி


குருநாதர் ஹஜ்ரத் செய்யிது முஹம்மது கெளது குவாலிஈரி  

குவாலியர்.. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறு பட்டினம் மட்டுமல்ல.. மார்க்க அறிவை தளி வாயிலாகவும் இறை நேச பெருந்தகைகளும் வேதாந்த வேந்தர்களும் , தத்துவவாதிகளும் மார்க்க குருமார்களும் நின்றிந்த அருள் சுமந்த நன்னகரமாய் குவாலியர் விளங்கியது. மெய்ஜான தவ ராஜார், மார்க்க வழிகாட்டும் ஒளி விளக்கு , சகல கலைகளின் சற்குரு, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் குதுபு மனிதர் மற்றும் ஜின்களின் பேரரசரரான ஹஜ்ரத் செய்யது முஹம்மது கெளது ( கத்த ) அவர்களும் குவாலியரில் வசித்து வந்தார்கள். மார்க்க அறிவு பயிற்சி சாலையும் , கலைசாலையும் அமைத்து நிகரற்ற போதனை புரிந்துள்ள பெரு வள்ளல் ஹஜ்ரத் செய்து முஹம்மது கெளது ( கத்த ) அவர்கள் வலிமார் பலருக்கும் மார்க்க அறிஜர்கள் பலருக்கும் ஆசானாய் இலங்கியவர்கள். 

No comments:

Post a Comment