Pages

Friday, June 8, 2012

விரண்டோடிய ஆவி



விரண்டோடிய ஆவி

அந்த நகரத்தில் மலிக்குத்துஜ்ஜாரி என்று ஒரு தனவந்தன் இருந்தான். அவனின் மனைவி உடம்பில் ஒரு கேட்ட ஆவி குடியிருந்தது. அதனால் அவன் மிகவும் கஷடபட்டாள். அருமை ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை பற்றி கேள்வி பற்ற மலிக்கு ஆண்டகையிடம் கண்ணீர் விட்டு வேண்டினார். பொறுமையுடன் கேட்டறிந்த நாயகம் அவர்கள். உன் மனைவியின் காதருகே சென்று !! பழி எண்ணங்களை கொண்ட ஆவியே நீ போய் விடு இல்லை என்றால் வதைபடுவாய் இது செய்யிது அப்துல் காதிரின் கட்டளை என கூறும் என கூறினார்கள். தமது இல்லையம் சென்று ஆண்டகை கூறியதை  போல் அவரும் சொன்னார்கள், அவர் மனைவியின் மீது உள்ள ஆவி சீற்றம்  கொண்டு நான் உன் மனைவியின் பாட்டனாரல் என் சொத்துக்களை அபகரிக்க பட்டு கொள்ளப்பட்டேன், அதற்காகவே உமது மனைவிடம் ஆவியின் வடிவில் பிடித்தேன். காதிறு நாயகம் கட்டளையிட்டதால் மீறமுடியாமல் செல்கிறேன்.என கத்தி கொண்டு போய்விட்டது. அன்னாரின் மனைவி துயரற்று நோயற்று பல நாட்கள் வாழ்ந்தாள். 


No comments:

Post a Comment