சிறு குறிப்பு
பெயர் : செய்யது அப்துல் காதிர்
/ ஷாகுல் ஹமீது சாஹிப்
பிறந்த தேதி : ஹிஜ்ரி 910 ரபியுல் அவ்வல் 10 /
1504 அகஸ்ட் 21 *-*
விண்ணுலகம் : ஹிஜ்ரி 978 ஜமாதுல் ஆகிர் பிறை 10
பெற்றோருடன் வாழ்ந்தது : 18 வருடங்கள்
குருவுடன் வாழ்ந்தது : 10 வருடங்கள்
தேச சஞ்சரத்தில் வாழ்ந்தது : 12 வருடங்கள்
நாகூரில் வாழ்ந்தது : 28 ஆண்டுகள்
தந்தை பெயர் : ஹஜ்ரத் செய்யது ஹசன் குத்தூஸ் ( ரலி )
தந்தையார் மறைவு : ஹிஜ்ரி 949 ஜாமதுல் அவ்வல்
5ம் பிறை
தாயார் பெயர் : செயிதத்து பாத்திமா ( ரலி )
தாயார் மறைவு : ஹிஜ்ரி 949 ஜாமதுல் அவ்வல் 10ம் பிறை
குருவின் பெயர் : ஹஜ்ரத் செய்கு முஹம்மது
கவுது குவாலீரி
( ரலி )
குருவை தேடி பிறப்பட்ட தேதி :
ஹிஜ்ரி 928 ஜமாதுல் ஆகிர் திங்கள் கிழமை
மகனாரின் பெயர் : ஹஜ்ரத் செய்யது முஹம்மது
யூசுப் சாஹிப்
மகனார் பிறந்த தேதி : ஹிஜ்ரி 959 ரஜப் மாதம் பிறை 12
மருமகள் பெயர் : செயித்தது சுல்தான் பீவி அம்மா சாஹிபா
( ரலி )
No comments:
Post a Comment