Pages

Friday, June 8, 2012

முப்தியின் வேண்டுகோள்


முப்தியின் வேண்டுகோள் 

கூட்டம் கலைந்ததும் நூருத்தின் முப்தி அவர்கள் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் பாதத்தில் முகம் பதித்து  தம் கலக்கத்தை தீர்த்தே அக வேண்டும் என முறையிட்டார். சிறிது நேரம் யோசித்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் உமது மனைவி எந்த பாரம்பரியத்தை சேர்ந்தவர் என கேட்டார்கள் ? " என் மனைவி பீ பீ ஜக்ரா ஹஜ்ரத் ஹுசைன் ( ரலி ) அவர்கள் வமிஷத்தார் என்றார்கள். பின்பு ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் மக்ரிபு தொழுகைக்கு பிறகு இங்கு வாருங்கள் என்று கூறினார்கள்.  

No comments:

Post a Comment