குருனாதருடன் சந்திப்பு
சீடர்கள் படை சூழ குவாலியர் எஜமான் ஹஜ்ரத் செய்யது முஹம்மது
கெளது ( கத்த )
அவர்கள் வீதிவழியே சென்று கொண்டு
இருக்கையில் எதிர் கொண்டு வந்த ஹஜ்ரத் நாகூர்
ஆண்டவர் அவர்கள்
மார்க்க குருவின்
பாத்தத்தில் சட்டென்று விழுந்தார்கள். ஆண்டகை
அவர்களை தூக்கி
இருந்திய குவாலியர் எஜமான் ஹஜ்ரத் செய்யது முஹம்மது
கெளது ( கத்த )
அவர்கள் ஆரத்தழுவி அன்புடன் தம் இல்லம் அழைத்து
வந்தார்கள்.தனது மார்க்க அறிவுகூடத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் நாகூர் ஆண்டவர்
அவர்களுக்கு அறிமுகபடுத்தபட்டது. அதில் குறிப்பாக தமது நெருக்கத்து உரியவரான
ஹஜ்ரத் முயினுதீனும் இருப்பதை கண்டு ஹஜ்ரத் நாகூர்
ஆண்டவர் அவர்கள்
மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
No comments:
Post a Comment