மன்னித்த மாணிக்க நாயகம்
இறை நேசரனா குதுபுல் அக்தாபை
தாம் தவறாக பேசியதை உணர்ந்தார். ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை கால் பாதம் பிடித்து
தனது இழிவு செயலுக்கு வருத்தம்
தெரிவித்து கண்ணீர்
விட்டு கதறினார்.
தனது இரண்டாம்
மகளான செயிதா
சுல்தான் பீவியை
தங்கள் மகனுக்கு
மணமுடிக்கும் படி மன்றாடினார். மனித குளத்தை மன்னித்தே பழகிய ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்கள் மக்துமை
மன்னித்து அன்னை செயிதா சுல்தான்
பீவியை தனது மகனாருக்கு மணமுடித்து வைத்தார்கள்.
No comments:
Post a Comment