Pages

Friday, June 8, 2012

மார்க்க விஷயத்தில் பாசத்திற்கு இடமில்லை


மார்க்க விஷயத்தில் பாசத்திற்கு இடமில்லை 

பாசம் ஒரு புறம் இருந்தாலும் மார்க்க விஷயத்திலும் எம்பெருமானார் காட்டிய வழிமுறை விஷயத்திலேயும் தன் மகனார் கூட என்று பாராமல் இருப்பார்கள்.

அன்று ஒருநாள் தொழுகை நடந்து கொண்டு இருந்தது , முதல் ரக்ஆத்தில் அல்ஹம்து சூரா முடியும் தருவாயில் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் ஜமாத்தில் வந்து சேர்ந்து கொண்டார்களாம். வழிகாட்டிகள் முன்னாடி நிற்க வேணாமா , என்று கடிந்து கொண்ட ஹஜ்ரத் நாகூர் நாயகம் அவர்கள் நாற்பது நாள் தன் மகனுடம் உலக விஷயமாய் எதுவும் தன் மகனாருடன் பேசவில்லை. ஏன் என்றால் அல்லாஹ்வை வணங்குவதில் எத்தகைய சுனங்களும் சோம்பேறித்தனமும் இருக்க கூடாது என தன் மகனாரில் மனதில் நன்கு பதிய வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு நடந்து கொண்டார்கள்.  


No comments:

Post a Comment