Pages

Friday, June 8, 2012

ஷிஸ்திய்யா - ஞான போதனை தந்த குருமார்களின் வழி


ஷிஸ்திய்யா  - ஞான போதனை தந்த குருமார்களின் வழி

1.      ஹஜ்ரத் ஷெய்கு செய்தின அஹமது முஜ்தப முஹம்மது முர்தல ரசுலே கரீம் முஹம்மத் ( ஸல் )
 2.     ஹஜ்ரத் செய்கு அமீருல் முஹ்மீனின் அலி ( ரலி )
3.     ஹஜ்ரத் காஜா ஹசன் பசரி ( ரலி )
4.     ஹஜ்ரத் காஜா அபுல் வாஹிது ( ரலி )
5.     ஹஜ்ரத் காஜா புளைல் ( ரலி )
6.     ஹஜ்ரத் காஜா சுல்தான் இப்ராஹீம் ( ரலி )
7.     ஹஜ்ரத் காஜா ஹதிபதுல் மர்ஷி ( ரலி )
8.     ஹஜ்ரத் காஜா ஹுபைரத்துள் பசரி ( ரலி )
9.   ஹஜ்ரத் காஜா மும்சாதுல் அலவி தைன்னுரி ( ரலி ) 
10. ஹஜ்ரத் காஜா அபு இஷாக் ( ரலி )
11.  ஹஜ்ரத் காஜா அஹ்மத் ( ரலி )
12.  ஹஜ்ரத் காஜா முஹம்மத் ( ரலி )
13.  ஹஜ்ரத் காஜா யூசுப் ( ரலி )
14.  ஹஜ்ரத் காஜா ஹானி ஷரிப்ப் ஜிந்தானி ( ரலி )
15.  ஹஜ்ரத் காஜா காஜஹான் குதுபுல் ஹிந்து கரிபுன்னாவாஸ் காஜா முயினுத்தீன் ( ரலி )
16.  ஹஜ்ரத் காஜா குதுபுதீன் தெஹ்லவி ( ரலி )
17.  ஹஜ்ரத் காஜா செய்கு பரீது சகர்கன்ஜ் ( ரலி )
18.  ஹஜ்ரத் காஜா நிஜாமுதீன் ( ரலி )
19.  ஹஜ்ரத் காஜா சிராஜுதீன் ( ரலி )
20.  ஹஜ்ரத் காஜா அஹ்லாவுல் ஹக் லாஹூரி ( ரலி )
21.  ஹஜ்ரத் காஜா நூறே குதுபுல் அஹ்லம் ( ரலி )
22.  ஹஜ்ரத் காஜா ஹுசாமுத்தீன் ( ரலி )
23.  ஹஜ்ரத் காஜா முயினுள் இஸ்லாம் ( ரலி )
24.  ஹஜ்ரத் காஜா முஹம்மது யாத் இஷ்தி ( ரலி )
25.  ஹஜ்ரத் காஜா ஷெய்கு ளுகார் ஹாஜி ஹுலூர் ( ரலி )
26.  ஹஜ்ரத் காஜா செய்கு செய்யது முஹம்மது கெளது குவாலிஈரி ( ரலி )
27.  ஹஜ்ரத் காஜா குதுபுல் அக்தாப் செய்யது அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது ( ரலி )

No comments:

Post a Comment