Pages

Friday, June 8, 2012

காதிரிய்யா - ஞான போதனை தந்த குருமார்களின் வழி


காதிரிய்யா - ஞான போதனை தந்த குருமார்களின் வழி 

1.        ஹஜ்ரத் ஷெய்கு செய்தின அஹமது முஜ்தப முஹம்மது முர்தல ரசுலே கரீம் முஹம்மத் ( ஸல் )
2.        ஹஜ்ரத் ஷெய்கு அமீருல் முஹ்மீனின் அலி ( ரலி )
3.        ஹஜ்ரத் ஷெய்கு இமாம் ஹுசைன் ( ரலி )
4.        ஹஜ்ரத் ஷெய்கு இமாம் ஜைனுலாபிதீன் ( ரலி )
5.        ஹஜ்ரத் ஷெய்கு இமாம் முஹம்மது பாக்கர் ( ரலி )
6.        ஹஜ்ரத் ஷெய்கு இமாம் ஜாபார் சாதிக் ( ரலி )
7.        ஹஜ்ரத் ஷெய்கு இமாம் மூசா காலிம் ( ரலி )
8.        ஹஜ்ரத் ஷெய்கு இமாம் அலி முசரில்லா ( ரலி )
9.        ஹஜ்ரத் ஷெய்கு உருபூல் கர்கி ( ரலி )
10.     ஹஜ்ரத் ஷெய்கு சிற்ரியசிக்தீ ( ரலி )
11.     ஹஜ்ரத் ஷெய்கு ஜுனைதுள் பக்தாதீ ( ரலி )
12.     ஹஜ்ரத் ஷெய்கு அபூபக்கர் அப்துல்லாஹிஷ் ஷிப்லி ( ரலி )
13.     ஹஜ்ரத் ஷெய்கு அபுல் அப்பாசு அஹ்மத் ஹுசைனி ( ரலி )
14.     ஹஜ்ரத் ஷெய்கு அப்துல் அஜிஜுல் யமனி ( ரலி )
15.     ஹஜ்ரத் ஷெய்கு யுசுப்னு யூசுப் ( ரலி )
16.     ஹஜ்ரத் ஷெய்கு அபுல் ஹசன் அளியுல் ஹன்காரி ( ரலி )
17.     ஹஜ்ரத் ஷெய்கு அபுசாதில் முபாரிக்கில் மகுஜமி ( ரலி )
18.     ஹஜ்ரத் ஷெய்கு செய்யது முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலி )
19.     ஹஜ்ரத் ஷெய்கு அப்துல் ரஜ்ஜாக் தாஜுதீன் ( ரலி )
20.     ஹஜ்ரத் ஷெய்கு அப்துல்லாஹ் ( ரலி )
21.     ஹஜ்ரத் ஷெய்கு அபு இப்ராஹீம் ஹுசைனி ( ரலி )
22.     ஹஜ்ரத் ஷெய்கு ஜாபர் அஹ்மது ஹுசைனி ( ரலி )
23.     ஹஜ்ரத் ஷெய்கு அலி ஹசன் ( ரலி )
24.     ஹஜ்ரத் ஷெய்கு ஷாஹா முஹம்மது ( ரலி )
25.     ஹஜ்ரத் ஷெய்கு அப்துல் கப்பார் ( ரலி )
26.     ஹஜ்ரத் ஷெய்கு ஷாஹா மஹ்மூத் ( ரலி )
27.     ஹஜ்ரத் ஷெய்கு அப்துல் ரஜ்ஜாக் ( ரலி )
28.     ஹஜ்ரத் ஷெய்கு  ஷாஹா அப்துல் வஹாப் ( ரலி )
29.     ஹஜ்ரத் ஷெய்கு முஹம்மது காலின் பநீயிஸ்ராயீல் ( ரலி )
30.     ஹஜ்ரத் ஷெய்கு அபுல்பத்ஹு ஹிதாயுதுல்லாஹ் சூபிசர்மச்த் ( ரலி )
31.     ஹஜ்ரத் ஷெய்கு லுகுறு ஹாஜிஹூளுறு ( ரலி )
32.     ஹஜ்ரத் ஷெய்கு முஹம்மது கெளது குவாலிரீ ( ரலி )
33.     ஹஜ்ரத் ஷெய்கு அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் ( ரலி )

No comments:

Post a Comment