Pages

Friday, June 8, 2012

இந்திய புறப்பாடு


இந்திய புறப்பாடு 

கேரளா கடற்கரையில் பொன்னானி என்ற வூரில் கரை இறங்கி செய்யிது ஜெயனுதீன் மக்தும் என்ற சீமானின் தோட்டத்தில் முகாம் செய்தார்கள்.

பின்பு அங்கிருந்து தமிழக மார்க்கம் வழியாகா காயல் பட்டினம், நத்தம், மேலப்பாளையம் வழியாக பொதிகை மலையை அடைந்தார்கள். பின்பு தமது அன்பு மைந்தனை அழைத்து நான் நாற்பது நாட்கள் சில்லா இருக்க போகிறேன். நீர் நமது சீடர்களின் தேவைகளை சிறப்பாய் முடித்துவையும் என தனித்து போய்விட்டார்கள்.

No comments:

Post a Comment