லாகூர் காழி நூருத்தின் முப்தி
லாகூர் நகரத்திலேயே காழி நூருத்தின் முப்தி பெரும்
செல்வமும் செல்வாக்கும் பெற்ற தனவான்.
ஹஜ்ரத் செய்தினா
அபு பக்கர்
சித்திக் ( ரலி ) அவர்கள் வழி வந்த இறைபக்தர். ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகையின் மகிமை அறிந்து ஆண்டகைக்கு தொண்டு செய்து
வந்தார்கள். தனக்கு
செல்வம், செல்வாக்கு, தலைமை தனம் மார்க்க அறிவு இருந்தும் முப்திக்கு மன அமைதி இல்லை. நடுத்தர
வயதை கடந்த தமக்கு ஒரு மழலை செல்வம்
இல்லை என மனம் வருந்தினர். ஒரு நாள் உலமாக்களுக்கு இஷ்கே ஹகீகி பற்றி ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்
பாடம் நடத்தி
கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment