Pages

Friday, June 8, 2012

இடைவெளியில்ல இறைவணக்கத்துக்கு இடையுறு ஏன் ?


இடைவெளியில்ல இறைவணக்கத்துக்கு இடையுறு ஏன் ?

ஒரு சமயம் எம் பெருமானார் ரசுலே ஸல் அவர்களிடம் ஒரு சகாபி வினவினார்கள். என் இறைவணக்கத்திற்கு என் மனைவி இடையுறாக இருக்கிறாள் ? என்ன செய்வது என்றார்கள். உடனே நபி அவர்கள் நவின்றார்கள். உடனே மனைவியை விவாகரத்து செய்துவிடும். இன்னொரு சந்தர்பத்தில் இன்னொரு சகாபி வினவினார்கள். யா ரசுலுல்லா !! நான் இதுவரை திருமணம் ஸெஇதுஹ் கொள்ள வில்லை.. அனால் சிறுது காலமாக என் மனதுள் பெண்ணை பற்றி என்ன ஓட்டம் அதிகமாக உள்ளது எதனால் என் இறைவணக்கம் பாழாகிறது.. என்ன செய்ய என்று வினவினார்கள். உடனே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள் என பதில் கொடுக்கப்பட்டது. இதில் இருந்து என்ன தெரிகிறது. இறைவணக்கம் தான் முக்கியமே தவிர அதற்க்கு இடியுரை தவிர்த்து கொள்ளவேண்டும் என்பது தானே.
ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் தன மூச்சு காற்றை கூட இறைவணக்கத்தில் செலுத்த அதற்கேற்றபடி ஹலாலான வழியில் சுன்னத்தான முறையில் தனது வாழ்க்கை வழியை அமைத்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment